தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/லேப்டாப் திருட்டு

லேப்டாப் திருட்டு

லேப்டாப் திருட்டு


UPDATED : அக் 13, 2026 08:38 PM

ADDED : அக் 13, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 08:38 PM ADDED : அக் 13, 2026 07:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: போடியை சேர்ந்தவர் ஹரிஷ்ராஜ் 32.

இவர் போடியில் இருந்து தேனிக்கு அரசு பஸ்சில் சென்றார். தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றபோது அவரது லேப் டாப் திருடுபோனது. ஹரிஷ்ராஜ் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us