ADDED : ஜன 28, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்,; பெரியகுளம் வழக்கறிஞர் சங்க தேர்தல் வழக்கறிஞர்கள் மருதை, நாகேந்திரன் முன்னிலையில் நடந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்பு விழா நடந்தது. தலைவர் பாலாஜி, செயலாளர் நாராயணசாமி, இணைச் செயலாளர் மதன், பொருளாளர் முத்தமிழரசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜா, முருகேசன், காமாட்சி, மகாராஜா, சின்னமுத்து ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். வழக்கறிஞர்கள் வாழ்த்தினர்.