sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பழைய ஓய்வூதியம் கோரி முதல்வருக்கு கடிதம்

/

பழைய ஓய்வூதியம் கோரி முதல்வருக்கு கடிதம்

பழைய ஓய்வூதியம் கோரி முதல்வருக்கு கடிதம்

பழைய ஓய்வூதியம் கோரி முதல்வருக்கு கடிதம்


ADDED : ஆக 14, 2025 02:49 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழகத் தமிழ் ஆசிரியர் கழகத்தலைவர் சரவணன் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உ்ள்ளார்.

அதில் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்ததை வரவேற்கிறோம். பழையஓய்வூதிய திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us