ADDED : ஜூலை 08, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனி தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி 39. அதே பகுதியில் 11 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
ஜெயமங்கலம் போலீசார் பால்பாண்டியை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.