ADDED : ஜூலை 06, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே விசுவாசபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேர்மலை 70. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார்.
போடி தாலுாகா போலீசார் சேர்மலையை கைது செய்து அவரிடம் இருந்த 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.