ADDED : அக் 14, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி குப்பிநாயக்கன்பட்டி பிள்ளையார் கோயில் தெரு ஜெயபிரகாஷ் 31.
இவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளைகைப்பற்றினர்.