ADDED : ஏப் 06, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் வடகரை முத்தாலம்மன் கோயில் சாவடி தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 68.
ரூ.9320 மதிப்புள்ள கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை போலியாக 218 தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தார். வடகரை போலீசார் பெருமாளை கைது செய்து, லாட்டரி டிக்கெட்டுகளை கைப்பற்றினர்.-