நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் எல்.என்.நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் 42. சருத்துப்பட்டி பேங்க் ஸ்டாப் பகுதியில் பஞ்சர் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் மர்மநபர் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள டயரை கழட்டும் மிஷினை திருடிச்சென்றனர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-