/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை - போடி இன்று முதல் மின்சார ரயில்
/
மதுரை - போடி இன்று முதல் மின்சார ரயில்
ADDED : பிப் 04, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை - போடி இடையிலான ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து இன்று (பிப். 4) முதல் சென்னை சென்ட்ரல் - போடி - சென்னை சென்ட்ரல் (20601/20602), மதுரை - போடி பாசஞ்சர் (56701/56702) ஆகிய ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

