sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2850க்கு விற்பனை

/

மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2850க்கு விற்பனை

மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2850க்கு விற்பனை

மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2850க்கு விற்பனை


ADDED : அக் 04, 2024 07:08 AM

Google News

ADDED : அக் 04, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளை பொருட்களை வியாபாரிகளுக்கு நேரடி விற்பனை செய்கின்றனர்.நேற்று கொப்பரை, மக்காச்சோளம், உளுந்து ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கொப்பரை தேங்காய் கிலோ 117 வீதம் 2 டன் விற்பனையானது. மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2850 என்ற விலையில் 2.5 டன், உளுந்து கிலோ ரூ.92 விலையில் 300 கிலோ விற்பனையானது.

கண்காணிப்பாளர் திருமுருகன் கூறுகையில், ' விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை ஒழுங்கு முறை விற்பனை கூட கிடங்கில் வைத்து விற்பனை செய்யலாம்.

இ-நாம் முறையில் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தேனி மாவட்ட விவசாயிகள் 99766 30746 என்ற அலைபேசியில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us