தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கல்லுாரியில் ஊட்டச்சத்துவிழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லுாரியில் ஊட்டச்சத்துவிழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லுாரியில் ஊட்டச்சத்துவிழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : அக் 12, 2026 07:11 PM

ADDED : அக் 12, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:11 PM ADDED : அக் 12, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் ஊட்டசச்சத்து மாத விழாவை முன்னிட்டு விழப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செலயாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ரேவதி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்விசித்ரா ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் அவசியம், இரும்புச்சத்து, புரத சத்து உணவுகளின் அவசியம், இரத்த சோகை நோய் தடுப்பு வழிமுறைகள் பற்றி விளக்கினர்.மேலும் சமச்சீர் உணவு உட்கொள்வதன் நன்மைகள் பற்றி விளக்கினர். ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் பரிசு வழங்கினர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் தலைமையில் பேராசிரியர்கள், துணை முதல்வர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us