UPDATED : அக் 12, 2026 07:53 PM
ADDED : அக் 12, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
போடி: போடி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம் 26.
விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் நீர்காத்தலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
