ADDED : ஜன 11, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி, ஜன. 11---
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள்.
மேல்மங்கலம் பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வடுகபட்டியைச் சேர்ந்த பாண்டிமணி 23.
என்பவர் எஸ்.ஐ., முருகப்பெருமாளை அவதூறாக பேசினார். போலீசார் பாண்டிமணியை கைது செய்தனர்.-

