ADDED : ஜன 19, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மதுவிலக்கு போலீசார் பழனிசெட்டிபட்டி அரசு நகரில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சுப்பிரமணியசிவா தெரு சரவணக்குமார் 30, யை சோதனை செய்தனர்.
அவர் ரூ. 150 மதிப்பிலான 15கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

