/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : மே 10, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அன்னஞ்சி மேலத்தெரு மணிக்குமார் 30. பெட்ரோல் பங்க் தொழிலாளி. மே 5ல் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக தேனி சுப்பன்தெருவில் உள்ள சடையால் கோயில் திட்டச்சாலை காம்ளக்ஸில் 3வது மொட்டை மாடிக்கு சென்றனர்.
அப்போது நிலை தடுமாறி, மாடிக்கு வெளிப்புறம் கீழே விழுந்தார். பின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு பின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தேனி போலீசார் விசாரிக்கிறார்.