/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டிற்கு முன் கழிவு நீர் தட்டிக் கேட்டவருக்கு குத்து
/
வீட்டிற்கு முன் கழிவு நீர் தட்டிக் கேட்டவருக்கு குத்து
வீட்டிற்கு முன் கழிவு நீர் தட்டிக் கேட்டவருக்கு குத்து
வீட்டிற்கு முன் கழிவு நீர் தட்டிக் கேட்டவருக்கு குத்து
ADDED : ஏப் 22, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் வசிப்பவர் சின்ராசு 55, இவரது வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்தார். நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் மகன் சக்திவேல் 23 கழிவு நீரை சின்ராசு வீட்டின் முன் ஊற்றியுள்ளார்.
இதை தட்டிக் கேட்ட சின்ராசுவை , சக்திவேல் கம்பியால் தலை, நெற்றியில் குத்தி உள்ளார். காயம்பட்ட சின்ராசு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எஸ்,ஐ., இளங்கோவன் கம்பியால் குத்திய சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றார்.