sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் தலைமறைவு

/

கம்பத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் தலைமறைவு

கம்பத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் தலைமறைவு

கம்பத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் தலைமறைவு


ADDED : டிச 18, 2024 02:55 AM

Google News

ADDED : டிச 18, 2024 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி மாவட்டம், கம்பம் பகுதிகளில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுருளிப்பட்டி ஆற்றங்கரை பகுதியில் சென்ற போது அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததை கண்டனர்.

அந்த இடத்தில் 2 அடி உயரத்தில் 10 கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தன. விசாரணையில் சுருளிப்பட்டி பாரஸ்ட் பங்களா ரோடு மனோஜ்குமார் 21, என்பவர் கஞ்சா செடிகளை பயிரிட்டது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us