தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்தவர் கைது

 எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்தவர் கைது

 எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : மார் 12, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு சின்னன் 30. பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தின் முன்பு மதுபோதையில் நின்று அலுவலர்கள், பொதுமக்களை உள்ளே செல்வதை தடுத்துள்ளார்

. அங்கு சென்ற தென்கரை சிறப்பு எஸ்.ஐ., சீமைச்சாமி, போலீஸ்காரர் சுராஜ் எச்சரித்துள்ளனர். இருவரையும் அவதூறாக பேசி சின்னன் கொலை மிரட்டல் விடுத்தார். சிறப்பு எஸ்.ஐ., புகாரில், தென்கரை போலீசார் சின்னனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us