UPDATED : ஆக 09, 2026 08:42 PM
ADDED : ஆக 09, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் கீழ வடகரை கரடு பொட்டல் பகுதியில் 60 மா மரங்கள் பலன் தரக்கூடிய நிலையில் இருந்தது.
இதனை பெரியகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பெருமாள், தீபா மற்றும் மேல்மங்கலம் மதுமோகன் ஆகியோர், வெட்டி திருடினர். கீழ வடகரை வி.ஏ.ஓ., நாகராஜன் புகாரில், வடகரை போலீசார் கிருஷ்ணவேணி உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
