/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி முன் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி முன் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 07, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி 13வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகாக்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, தாலுகா செயலாளர் தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபாண்டி, தாலுகா குழு உறுப்பினர்கள் காமுத்துரை, அப்பாஸ்மந்திரி, கண்ணன், பொன்னுத்துரை பங்கேற்றனர்.

