ADDED : டிச 31, 2024 06:40 AM

ஆறு மணிநேரத்தில் பரிசோதனை முடிவு
தேனி, பழனிசெட்டிபட்டி கம்பம் ரோட்டில் அதி நவீன வசதிகளுடன் மெட்ஹோப் டயக்னோஸ்டிக் சென்டர் செயல்படுகிறது. மாவட்டத்தில் முதன்முறையாக 400க்கும் மேற்பட்ட பரிசோதனை செய்யும் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் டயக்னோஸ்டிக் சென்டராக மெட்ஹோப் டயக்னோஸ்டிக் செயல்படுகிது. இங்கு ஒரு மணிநேரத்தில் ரத்தம், சிறுநீர், திசு, இ.சி.ஜி., எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். இப்பரிசோதனை முடிவுகள் அடுத்த 6 மணி நேரத்தில் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை மையத்தில் செல்கவுண்ட், ஹச்.பி., குளுக்கோஸ், ஹச்.பி.எ.1சி., கிட்னி, தைராய்டு, கல்லீரல், விட்டமின் பி12, கால்சியம், விட்டமின் டி, இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவிற்கு 90905 06022, 90905 06033 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
--டாக்டர் பிரவீனா மீனாட்சி
பழனிச்செட்டிபட்டி, தேனி.
அலைபேசி: 90905 06022.