sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொடுவிலார்பட்டியில் மெகா துாய்மை பணி

/

கொடுவிலார்பட்டியில் மெகா துாய்மை பணி

கொடுவிலார்பட்டியில் மெகா துாய்மை பணி

கொடுவிலார்பட்டியில் மெகா துாய்மை பணி


ADDED : ஜன 25, 2025 05:35 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒருங்கிணைந்த மெகா துாய்மை பணி தேனி ஒன்றியம், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடந்தது.

கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.

திட்ட இயக்குனர் அபிதாஹனீப் முன்னிலை வகித்தார்.

வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்களதுஒன்றியத்தில் இருந்து தலா 5 ஊக்குநர்கள், துாய்மைக் காவலர்களை அழைத்து வந்து துாய்மை பணியில் கூடுதலாக 100 பணியாளர்கள் பங்கேற்ற மாஸ் கிளீனிங் பணிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us