நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் நாகூரிகனி மகன் முகமதுசமீம் 18. கல்லுாரியில் பயிலும் இவர் பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி., டெப்போ அருகில் அலைபேசி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, டூவீலரில் வந்த இருவர் அவரசமாக பேச வேண்டுமெனக் கூறி சமீமின் அலைபேசியை வாங்கி பேசுவதுபோல் நடந்து சென்று தப்பி விட்டனர்.

