ADDED : நவ 19, 2024 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் வாரம் திங்கட்கிழமை முன்னிட்டு சோமாவாரம் பூஜை நடந்தது.
108 சங்கினை சிவன் வடிவில் அலங்காரம் செய்து காலை, மாலை இரு வேளை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர், வரசித்தி விநாயகர் கோயில் உட்பட ஏராளமான கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது. --