ADDED : அக் 27, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி முத்துவேல் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மனைவி பா.அங்காள ஈஸ்வரி 27. தனது மாமியாரான பழனிவேல் மனைவி ப.அங்களா ஈஸ்வரி 55.
இருவரும் இரு தினங்களுக்கு முன் இரவில் வீட்டில் தூங்கினர். காலையில் பார்த்தபோது , மாமியார் ப.அங்காள ஈஸ்வரி காணவில்லை. மருமகள் புகாரில் மாமியாரை தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.