ADDED : நவ 24, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், : கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சிகிராம சபை கூட்டத்தில் எம்.பி. தங்க தமிழ் செல்வன்பங்கேற்றார். நிறுத்தி வைக்கப்பட்டஜல் ஜீவன் திட்டப் பணிகள் குறித்து ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய்,பி.டி.ஒ. க்கள் கனி,
ஜெயப்பிரகாஷ்ஆகியோரிடம்விளக்கம்கேட்டார். பணிகளை விரைந்துதுவக்கவும்எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில்நிதி ஒதுக்குதாக கூறினார். பொதுமக்களிடம்குறை கேட்டார்.