sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூணாறு இடைத்தேர்தல் 2 வார்டுகளில் விடுமுறை

/

மூணாறு இடைத்தேர்தல் 2 வார்டுகளில் விடுமுறை

மூணாறு இடைத்தேர்தல் 2 வார்டுகளில் விடுமுறை

மூணாறு இடைத்தேர்தல் 2 வார்டுகளில் விடுமுறை


ADDED : பிப் 18, 2024 05:13 AM

Google News

ADDED : பிப் 18, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு ஊராட்சியில் இடைத் தேர்தல் நடக்கும் இரண்டு வார்டுகளில் பிப்.22ல் உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டார்.

மூணாறு ஊராட்சியில் 11(மூலக்கடை), 18 (நடையார்) ஆகிய வார்டுகளில் பிப்.22ல் இடைத் தேர்தல் நடக்கிறது. இரண்டு வார்டுகளிலும் 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பணிகளில் காங்கிரஸ், இடது சாரி கூட்டணி, பா.ஜ., ஆகிய கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

விடுமுறை: தேர்தல் நடக்கும் இரண்டு வார்டுகளிலும் பிப்.22ல் உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மது கடைகளை பிப்.20 மாலை 6:00 முதல் பிப்.23 மாலை 6:00 மணிவரை மூடவும் இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us