/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொத்தனார் கொலை ; இருவர் மீது வழக்கு பதிவு
/
கொத்தனார் கொலை ; இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 13, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த கொத்தனார் துளசிமணி, 25. இவருக்கும், முத்தையா என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதில், நேற்று, முத்தையா அக்கா மகன் தங்கப்பாண்டி, 24, என்பவர், வழிமறித்து, கத்தியால் துளசிமணியை குத்திக்கொலை செய்தார்.
துளசிமணி தம்பி கார்த்திகேயன் புகாரின்படி, முத்தையா, தங்கப்பாண்டி மீது கொலை வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.