UPDATED : ஜூன் 20, 2026 05:35 PM
ADDED : ஜூன் 20, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறில் காய்கறி மார்க்கெட் பகுதியில் கொல்லம் மாவட்டம் குண்டரா, பெரும்புழா பகுதியைச் சேர்ந்த சுனில் 38, மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மூணாறுக்கு வந்த சுனில் பல்வேறு பணிகளை செய்து வந்தார். மது போதைக்கு அடிமையான இவர் நேற்று காலை மார்க்கெட் பகுதியில் இறந்து கிடந்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
