UPDATED : அக் 15, 2026 06:50 PM
ADDED : அக் 15, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
தேனி: தேசிய அஞ்சல் வாரவிழாவை முன்னிட்டு தேனி தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து நேருசிலை வரை ஊர்வலம் நடத்தப்பட்டது.
ஊர்வலத்தை தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் துவங்கி வைத்தார். ‘ஒரே அஞ்சல் வலையமைப்பு– எண்ணற்ற வாய்ப்புகள்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஊர்வலம் நடந்தது. அஞ்சல் அலுவலக ஊழியர்கள், அஞ்சலகர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
