ADDED : ஜன 24, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நேரு சிலை அருகே சிவசேனா கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அக்கட்சியின் நிறுவனர் பால்தாக்கரே பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.
விழாவிற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

