தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நோட்டு, புத்தகம் வழங்கும் விழா

நோட்டு, புத்தகம் வழங்கும் விழா

நோட்டு, புத்தகம் வழங்கும் விழா


UPDATED : ஜூன் 06, 2026 04:32 PM

ADDED : ஜூன் 06, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 04:32 PM ADDED : ஜூன் 06, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி:போடி அருகே சங்கராபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சுருளிவேல் தலைமையில் நடந்தது.

தலைமையாசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டு மாணவர களுக்கு கூடுதலாக நோட்டுகள், தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us