தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆவின் பாலகங்களுக்கு நோட்டீஸ்

ஆவின் பாலகங்களுக்கு நோட்டீஸ்

ஆவின் பாலகங்களுக்கு நோட்டீஸ்


UPDATED : ஜூன் 08, 2026 03:43 PM

ADDED : ஜூன் 08, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 03:43 PM ADDED : ஜூன் 08, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி நகர்பகுதியில் செயல்படும் 6 ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்கள் தவிர பிற நிறுவன பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், பீடி,சிகரெட் விற்பனை தாராளமாக நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது. தேனி பஸ் ஸ்டாண்டில் செயல்படும் ஆவின் பாலகங்கள் பல்பொருள் அங்காடியாக செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

ஆவின் அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் நகர்பகுதியில் செயல்படும் பாலங்களில் பிற நிறுவன பொருட்கள் விற்பனை செய்தது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய காரணங்கள் இல்லாவிட்டால் ஆவின் பாலங்களை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us