UPDATED : அக் 24, 2026 07:35 PM
ADDED : அக் 24, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தாராபுரம் தொகுதி நா.த.கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்ததை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நா.த.க., தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரேம் சந்தர் தலைமை வகித்தார். த.வெ.க, அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆண்டிபட்டி பொறுப்பாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். பெரியகுளம் பொறுப்பாளர் ஜெயக்குமார், போடி பொறுப்பாளர் செல்வம், கம்பம் பொறுப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம்.
