/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊட்டச்சத்து உணவியல் சிறப்பு முகாம்
/
ஊட்டச்சத்து உணவியல் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 01, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில், ஊட்டச்சத்து உணவியல் நிபுணர்களின் இலவச ஆலோசனை முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
ஊட்டச்சத்து நிபுணர்கள் ஜெயபிரபா, ரபீக்கா, கீர்த்தனா, சங்கபவித்ரா ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.பங்கேற்றவர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின்அளவு, சர்க்கரை அளவு, தைராய்டு, மஞ்சள் காமாலை, கல்லீரல் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.
உணவு முறை வழிகாட்டிகையேடுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகிகள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சேக்பரீத், தீபன் செய்திருந்தனர்.