ADDED : டிச 20, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்த எல்.ஐ.சி., அலுவலர் ஜோசப் 55.
இவரது மகன் திருமணத்திற்கு பெரியகுளத்தில் நண்பருக்கு அழைப்பிதழ் கொடுக்க காரில் வந்தார். காரை ஜோசப் ஓட்டினார். மூன்றாந்தல் அருகே பின்னால் வந்த டூவீலர், கார் மீது மோதியது.
இதில் ஜோசப் காயமடைந்தார். டூவீலரை ஓட்டிய சந்தை தெருவைச் சேர்ந்த லிங்கேஸ்வரனிடம் 25. போலீசார் விசாரிக்கின்றனர்.