நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; போடி அருகே நாகலாபுரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ் 77. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத்தில் வேலை செய்யும் போது வரப்பு வழுக்கி விழுந்துள்ளார்.
இடுப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் தொடர்ந்து வலி இருந்துள்ளது. நேற்று முன்தினம் இடுப்பு வலி தாங்க முடியாமல் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.