ADDED : அக் 19, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அருகே சீலையம்பட்டி கிழக்குத் தெரு முதியவர் சுப்புராஜ் 74. கோட்டூர் எஸ்.பி.எஸ்., காலனி அருகே உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவரை தேனீக்கள் அதிகளவில் மொத்தமாக கொட்டின
. இதனால் மயங்கியவரை உறவினர்கள் கோட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்று, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

