நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் ஜன.23, இரவு 9:00 மணி, டூவீலர் மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி காயம் அடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். --