sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விதிமுறை மீறிய ஆம்னி பஸ்கள் லாரிகளுக்கு ரூ.2.57 லட்சம் அபராதம்

/

விதிமுறை மீறிய ஆம்னி பஸ்கள் லாரிகளுக்கு ரூ.2.57 லட்சம் அபராதம்

விதிமுறை மீறிய ஆம்னி பஸ்கள் லாரிகளுக்கு ரூ.2.57 லட்சம் அபராதம்

விதிமுறை மீறிய ஆம்னி பஸ்கள் லாரிகளுக்கு ரூ.2.57 லட்சம் அபராதம்


ADDED : ஆக 02, 2025 12:58 AM

Google News

ADDED : ஆக 02, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி வட்டார போக்கு வரத்துத்துறை நடத்திய வாகன சோதனையில் சாலை வரி செலுத்தாத 2 ஆம்னி பஸ்களுக்கு ரூ.68 ஆயிரம், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 5 லாரிகளுக்கு ரூ.1.89 லட்சம் என, ரூ.2.57 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 5:00 மணியளவில் தேனி அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் தேனி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரராமன் தலைமையிலான அதிகாரிகள் ஆம்னி பஸ்கள், வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில் சாலை வரி செலுத்தாத 2 ஆம்னி பஸ்கள், பெங்களூரூவில் இருந்து கட்டப்பனை சென்றது தெரிந்தது. அதன் உரிமையாளர்கள், டிரைவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரம் அபராதமாக பெறப்பட்டது. அதிக எடை ஏற்றிச் சென்ற 5 லாரிகள், டிரிப் ஷீட், ஆவணங்கள் முறையாக இல்லாத வாகனங்களின் டிரைவர்களிடம் ரூ.1.89 லட்சம் அபராதம் வசூலித்து அனுப்பப்பட்டன.






      Dinamalar
      Follow us