/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது கார் மோதி ஒருவர் காயம்
/
டூவீலர் மீது கார் மோதி ஒருவர் காயம்
ADDED : பிப் 05, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேனி பங்களாமேடு குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் 43. மீனாட்சிபுரம் விலக்கு அருகே காளவாசலில் வேலை செய்வதற்கு டூவீலரில் சென்றார்.
தேனி மீனாட்சிபுரம் பைபாஸ் ரோட்டில் எதிரே வந்த கார் மோதியது. இதில் காயமடைந்த கிருஷ்ணராஜ் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலகுயில்குடியைச் சேர்ந்த மாரிமுத்துவிடம் 45. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.