/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது கார் மோதி ஒருவர் காயம்
/
டூவீலர் மீது கார் மோதி ஒருவர் காயம்
ADDED : அக் 25, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: வத்தலக்குண்டு அருகே கட்டகாமன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 73. கெங்குவார்பட்டியில் தனது மகளை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார். மீனாட்சி புரம் அருகே பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியது.
இதில் பாலகிருஷ்ணன் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தேவதானப்பட்டி போலீசார் காரை கைப்பற்றி, டிரைவரை தேடி வருகின்றனர்.

