/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்
/
ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்
ADDED : ஜூலை 26, 2025 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மத்திய அரசின் ஓய்வூதிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் தேனி பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அருகே மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை வகித்தார்.
நிர்வாகி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பெருமாள்சாமி, ராஜாமணி, அரங்கசாமி, பாஸ்கரன், முத்துராஜ், சவுகத்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.