sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

/

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 11, 2026 07:04 AM

Google News

ADDED : பிப் 11, 2026 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகளை நீக்க வேண்டும், 70 வயது பூர்தியான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவமணி, பொருளாளர் மாரிமுத்து,மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் பழனியப்பன், சடையாண்டி, துரைராஜ், ராமசந்திரன், கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us