ADDED : ஜூன் 29, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் நாடார் பேரவை மாவட்ட தலைவர் சுரேஸ் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
நாடார் பேரவை நிறுவனர் நாராயணன் பற்றி சமூக வலைதளங்களில் அவதுாறாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றிருந்தது.