ADDED : அக் 08, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் அமைப்பினர் வழங்கிய மனுவில், 'ஆண்டிபட்டி தாலுகா பாலசமுத்திரம் கண்மாயில் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.