நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஆசிர்வாதம் தலைமையில் நிர்வாகிகள் ராஜேஷ், வெள்ளைச்சாமி, கைலாசபட்டி அம்பேத்கர் காலனி பொதுமக்கள் வழங்கிய மனுவில், 'அம்பேத்கர் காலனியில் வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு, வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர்.

