/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொங்கல் தொகுப்பு குறைகள் தெரிவிக்க அலைபேசி எண்கள்
/
பொங்கல் தொகுப்பு குறைகள் தெரிவிக்க அலைபேசி எண்கள்
ADDED : ஜன 11, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு ஜன.,14 வரை வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் டோக்கனில் உள்ள தேதி, நேரத்தில் சென்று தொகுப்புகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தொகுப்பு பற்றி ஏதேனும் புகார் இருந்தால் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டிப்பட்டி 94450 00332, தேனி 94450 00330, போடி 94450 00334, பெரியகுளம் 94450 00331, உத்தமபாளையம் 94450 00333 இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர்ஷஜீவனா தெரிவித்துள்ளார்.