நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவரும் பாலமுத்தழகு குழுமங்களின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு கம்பம் நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு, ஆடைகள் வழங்கினார்.
பி. எல்.ஏ. நர்சரி கார்டன் சார்பில் அண்ணாபுரம் , மாலையம்மாள்புரம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதலை துவங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் விவசாய சங்க தலைவர் திருப்பதி தன ராசா, தணிக் கொடி, பொது மேலாளர் பெத்தணசாமி, செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.