ADDED : ஜன 03, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; போடி புதுக்காலனியை சேர்ந்தவர் திருக்குமரன் 27. இவர் 17 வயது சிறுமியை 2 ஆண்டு காதலித்து வந்துள்ளார்.
இதனால் பெற்றோர் சிறுமிக்கு வேறு திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு திருக்குமரன் சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். போடி அனைத்து மகளிர் போலீசார் திருக்குமரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்